என்குரல் தூரங் கேட்டால்
எகிறிக்கால் பிளந்து வந்து
என்னுடல் மீதில் ஏறி
என்னவோ சொல்ல எண்ணி
முன்வாயில் முகத்தை வைத்து
முழுஉடல் நடுங்க ஆடும்
என்னுயிர் சீசர்க் கேநான்
எசமான னல்ல தோழன்.
சீசர் என்ற தன் வளர்ப்பு நாய் இறந்த போது பாடிய இரங்கல் பா
-யாரோ
-யாரோ
0 Comments