நில்லேன்....! அஞ்சேன்...!



போற்றுவார் போற்றட்டும்
புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்!
தொடர்ந்து செல்வேன்....
யாதொரு கருத்தை
எனதுள்ளம் ஏற்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும்
நில்லேன்....! அஞ்சேன்...!

Post a Comment

0 Comments