காதல் கண்மணி - கரம்பிடித்தல்

 


 

காதல் கண்மணி -  கரம்பிடித்தல்

நானும் நீயும்
நாமென்று காணும்
நாளின்று வந்ததடி கண்மணியே!

நானென்று தேடிய நானாய் நீயும்
நீ என்று தேடிய நீயாய் நானும்
நாமென்று காணும்
நாளின்று வந்ததடி கண்மணியே!

Post a Comment

0 Comments