வார்த்தை உலறல்களை விட
சிரிப்பின் சிதறல்கள் அதிகம்!
சிரிப்பின் சிதறல்கள் அதிகம்!
வானவில்லின் நிறப்பிரிகையில் தொடங்கி
கருந்துளையின் ஆழம் வரையில் சென்று கதைத்திருப்போம்
உணவுண்ணும் உணர்வை உதிர்த்து
உறவாடிக்கொண்டே இருந்தோம்
செவிகளின் வழியே
வாய் மட்டும் இருந்திருந்தால் கதரி
அழுதிருக்கக் கூடும் இந்த அலைபேசி இன்று.
வாய் மட்டும் இருந்திருந்தால் கதரி
அழுதிருக்கக் கூடும் இந்த அலைபேசி இன்று.
0 Comments