காதல் கண்மணி - நிஜத்தின் சிறகுகள்

 

 


 

காதல் கண்மணி - நிஜத்தின் சிறகுகள்  

தனிமையிலும் தொடர்கிறது
இனிமையாக நாம் கழித்த பொழுதுகளின் சிதறல்கள்
உறங்க மறுக்கும் என் விழிகளுக்கு
உணவளிப்பது உன்நினைவுகளே
நினைவுகளின் சிறைகளில் என்னை
அடைத்து வைக்காமல்
நிஜத்தின் சிறகுகளால் என்னை
அனைத்துக் கொள்...



 

Post a Comment

0 Comments