கஸ்தூரியைத் தேடி அலையும் மான்
காட்டுத் தீயைப்போல் நான் பற்றிக்கொண்டேன்
என்னை அணைப்பது எளிதன்றுபுயலில் தத்தளிக்கும் படகும் நானே
கலங்கரை விளக்கும் நானே
எந்த இடம் என்று தெரியாத இடத்திலிருந்து நான் பயணம் புறப்பட்டேன்
பயணமும் என் விருப்பமல்ல
நான் பயணியாகப் படைக்கப்பட்டிருக்கிறேன்
நான் போய்ச் சேருமிடம் எது அதுவும் எனக்குத் தெரியாது
இந்த வாழ்க்கையில் வீடுகளும் சத்திரங்களே
வழிப்பயணத்தில் வந்து சேர்ந்துகொள்வோரைப்போல் மனைவி, மக்கள், உறவெல்லாம்
உறவுகள் அவரவர் ஊர் போய்ச் சேரும் வரைதான்

போய்ச் சேரும் ஊர்களும் இலட்சியங்களல்ல அவையும் சத்திரங்களே
ஒவ்வொருவரும் வெவ்வேறு ஊருக்குப் போவதாக நினைக்கிறார்கள்
ஆனால் எல்லாரும் போவது ஒரே ஊருக்கே
பாதைகள் வெவ்வேறானாலும் அவை அனைத்தும்
ஒரே ஊரையே அடைகின்றன
இதை அறியாத மூடர் தங்கள் பாதையே சிறந்ததென்றும் தங்கள் பயணமே வெற்றியில் முடியும் என்றும் சண்டையிடுகின்றனர்
சிலர் பாதையிலேயே படுத்துக்கொள்கிறார்கள்
சிலர் வழிகாட்டி மரங்களையே ஊர் என்று நினைத்துத் தங்கிவிடுகிறார்கள்
நான் ரோஜா மலராக இருக்கிறேன் என்மீது விழும் ஒவ்வொரு பனித்துளியும் வானத்தின் ரகசியத்தை எனக்குச் சொல்கின்றது
நான் நேற்றின் சமாதியுமல்லன் இன்றின் வீடுமல்லன் நான் நாளையின் குரல்

நான்
ஒரு மகா சமுத்திரத்தின் துளி என்பதை அறிவேன்
எனக்குள் சமுத்திரத்தின் மாதிரி இருக்கிறது சமுத்திரமே இல்லை
துளி மீண்டும் சமுத்திரத்தில் கலந்துவிட்டால் காணாமல் போய்விடும்
துளியாய்ச் சமுத்திரத்தைப் பிரிவதும் மீண்டும் அதில் கலப்பதும் என் விதியில் எழுதப்பட்டுள்ளது
நாள் அனுமதிக்கப்பட்ட மதுவை அருந்துகிறேன்
காதல் மது
உலகத்தில் ஏமாற்றிய காதலியை மறப்பதற்காக மது அருந்துவார்கள்
நான் என் காதலியை நினைப்பதே
போதை ஏற்றிவிடுகிறது
போதை ஏறியவர்களுக்கு
ஒன்று இரண்டாகத் தெரியும்
எனக்கோ
எல்லாம் ஒன்றாய்த் தெரிகிறது
எளிதில் கிடைப்பவள்
காதலி அல்லள்
என் காதலி
ஏழு கடல்களுக்கு
அப்பால் இருக்கிறாள்
வீர தீர பராக்கிரமங்களாலும்
சாகசங்களாலும்
நான் ஏழு கடல்களைத்
தாண்டுவேன்.
காதலி அல்லள்
என் காதலி
ஏழு கடல்களுக்கு
அப்பால் இருக்கிறாள்
வீர தீர பராக்கிரமங்களாலும்
சாகசங்களாலும்
நான் ஏழு கடல்களைத்
தாண்டுவேன்.
0 Comments