உன்னையறிந்தால்...



வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனத்திலும் உண்டு. அந்த வெற்றி இரண்டு வகைப்படும். ஒன்று, பிறரை வெல்வது. இரண்டாவது தன்னை வெல்வது. உலகை வெல்லவும் உன்னை நீ வெல்லவும் சிறந்த இருவழிகள் உண்டு. ஒன்று சுயவிமர்சனம், மற்றொன்று சுயதரிசனம். எனவே, ஒவ்வெரு மனிதனும் விழிப்புக்கும், தூக்கத்திற்கும் இடையில் நிகழ்த்திய வாழ்க்கை நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்த்தால் வாழ்வில் வெற்றியைப் பெறமுடியும்

Post a Comment

0 Comments