தியானத்தின் திறவுகோல்


உயிர்த்த நிலையை உணர்ந்து,

உயிர்க்காற்று உள்நுழைந்து
நுரையீரலைத் தழுவி
நுகர் உறுப்பின் வழியே
நழுவி வளியில் கவிழும்
உன்னத நிலையே
தியானம்

Post a Comment

0 Comments