சத்திய சோதனை


என் தேனிசைக் குரலில் பாடத் தொடங்கியதும்
என்னைத் தேடிப்  பறந்து வந்தது ஒரு செருப்பு என் நண்பனிடமிருந்து 

காய்கின்ற மரம்தான் கல்லடி படும் என்பது உண்மைதான் போலும்...🙄

Post a Comment

0 Comments