முன்னாள் காதலி



முன்னாள்  காதலி


அவளுடைய  நிழலையும் நினைவையும் மட்டும்

என்னிடத்தில் விட்டுவிட்டு

என்னுடைய நிஜத்தையும் நிம்மதியையும்

நிரந்தரமாக எடுத்துச் சென்றுவிட்டாள்...

Post a Comment

0 Comments