காகிதத்தின் பொறுமை



காகிதத்தின் பொறுமை


மனதின் வலியை

உரைத்து  உணர்விப்பதற்க்கு  - இங்கு

மனிதர்களை விட

மரக்ககூழில் இருந்து பிறந்த காகிதங்களுக்கே

பொறுமை அதிகம்.

ஆயிரம் இருந்தாலும்

பூமியின் மூத்தகுடி பிறப்புகள் அன்றோ !

Post a Comment

0 Comments