ஓடி வருகையிலே செல்லம்மா


ஓடி வருகையிலே - விழி
உன்னைவிட்டு விலக மறுக்குதடி
தேடிக் கிடைக்கவில்லை - உன்னைப்போல்
தேவதை எவளுமில்லை
தமிழ்ப் பாடி நீ ஆடக்கண்டால் - செல்லம்மா
என் வாழ்க்கைச்சி றக்குமடி..!

Post a Comment

0 Comments