மலரின் முகம்




மலரின் முகம்


மாலை நேர மழையில்

மழைத்துளிகளுக்கு இடையில்

மருகி மருகித் தேடினேன் - என்

மனத்தில் மலர்ந்த மலரின்

முகம் தெரிகிறதா என்று... 🥰

விளைவு

மறுநாள் காலையில் வந்த

சலதோஷம் மட்டுமே... 😬
















Post a Comment

0 Comments