ஒரு இளையவனின் கனவு




தேடுபொருளை தெரிவு செய்வதிலேயே 

தேய்ந்துவிடுகிறது பாதிகாலம் - மீதி 

தெரிவு செய்ததில் தேர்ச்சிபெறுவதில்...

இவற்றுக்கு இடையில் சிக்கித் தவிக்கிறது 

ஒரு சாதாரண இளைஞனின் கனவு !!!

Post a Comment

0 Comments