புல்லினங்கால் உணர்த்தும் வாழ்வியல்


இரைதேடும் சிறு பறவைகூட

இன்றைய தேவையை மட்டும்தான் தேடுகிறது

நாளைய பொழுதுக்கு அதன் சிறகைத்தான்

நம்புகிறது - ஆனால்

மனிதராகிய நாம்

நாளையைச் சேகரிக்கும் அவசரத்தில்

இன்றை அல்லவா இழந்துவிடுகிறோம்...


Post a Comment

0 Comments