காதல் கண்மணி - வெறுமையின் நிறமாகியவள்

 


வாழ்க்கையின் வெறுமையான
இடங்களில் எல்லாம்
நிறம்பூசினேன் உனைக்கொண்டு,
இன்று ஒருஅடி விலகி நின்று
சிரம் உயர்த்தி பார்க்கையிலே
உன் நிறமே ஓங்கி நிற்கிறது!
அது வெறும் நிறமா
இல்லை நான் வாங்கி வந்த வரமா
என விளங்கவில்லை இன்றளவும்
வினா என்னிடம் விடை நீயே...

Post a Comment

0 Comments