காதல் கண்மணி - ஈருடலும் ஓருயிருமாய்



 இரக்கமில்லா இரவுகளின்
உறக்கமில்லா பொழுதுகளில்
சுருக்கமில்லா விழிகள் ரெண்டு
நெருக்கமில்லா தொலைவுகளில்
இருக்க நேர்ந்தாலும்
இருதயத்தின் பிணைப்பால்
இயற்கைக்கு அப்பாற்பட்டு
இணைந்திருந்தது
ஈருடலும் ஓருயிருமாய்....

Post a Comment

0 Comments