காதல் கண்மணி - உலறிவிடும் உதடுகள்

 

 


காதல் கண்மணி - உலறிவிடும் உதடுகள்

உண்மைகளை
உலரிவிடும்
உதடுகளை உடைய
உறவுகளுக்கு மத்தியில்தான்
உலவித் திரிகிறது
உண்மையான அன்பு

Post a Comment

0 Comments