காதல் கண்மணி - காதல் அரங்கேற்றம்

 


 

 காதல் கண்மணி - காதல் அரங்கேற்றம்

அந்தியை சாட்சி வைத்து
ஆழ்கடலை முந்நிறுத்தி
அவளின் அகவை தினத்தன்று
அரங்கேற்றினேன் என்
அக மொழிகளை
மறுமொழி பேசாமல்
சிரித்துக்கொண்டே
சூடிக்கொண்டாள்
நான் கொடுத்த
சிவப்பு நிற ரோஜாவை...


 

Post a Comment

0 Comments