காதல் கண்மணி - காத்திருப்பு
என்னருகே நீ இருந்தால்
எனக்கொன்றும் தேவையில்லை
உன்னருகே உயிர்த்திருக்கும்
உறவொன்று போதுமடி
கண்மணியே...!
காத்துருக்கிறேன்.….!!
எனக்கொன்றும் தேவையில்லை
உன்னருகே உயிர்த்திருக்கும்
உறவொன்று போதுமடி
கண்மணியே...!
காத்துருக்கிறேன்.….!!
0 Comments